தென்னாபிரிக்காவில் வெளிநாட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை அடுத்து 13 பேர் கொல்லப்ப்பட்டனர். கிட்டத்தட்ட 6,000 பேர் வெளியேறினர். (பிபிசி செய்திகள்)
2008 சிச்சுவான் நிலநடுக்கம்: நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 32,477 ஆக அதிகரித்தது. 14,000 பேரை காணவில்லை எனவும் 205,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (புளூம்பேர்க்)
மே 13: இந்திய நகரமான ஜெய்ப்பூரில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டு 180 பேர் காயமடைந்தனர். (பிபிசி)