|
|
மரபியல்
மரபியல் (Genetics) என்பது மரபணுக்கள், பாரம்பரியம் மற்றும் உயிரினங்களுக்கு இடையேயான வேறுபாடுகள் குறித்த அறிவியல் துறையாகும். நெடுங்காலமாகவே தாவரங்கள் மற்றும் விலங்குகளின் மரபுப் பண்புகள் பற்றிய விழிப்புணர்வு மனிதர்களுக்கு இருந்தது. அந்த அறிவே விவசாயத்தில் ஈடுபடவும் கால்நடைகளை வளர்க்கவும் உதவியது. தற்காலத்தில், மரபணுக்கள் பற்றி ஆராய்வதற்கான முக்கிய கருவிகளையும் கோட்பாடுகளையும் மரபியல் ஆராய்ச்சி வழங்குகிறது.
[தொகு] வெளி இணைப்புகள்
விக்கி நூல்கள் , பின்வரும் தலைப்பைக் குறித்த மேலதிகத் தகவல்களைக் கொண்டுள்ளது:
[தொகு] தொடர்புடைய இதழ்கள்
[தொகு] அருஞ்சொற்பொருள்
|