|
|
பேங்காக்
பேங்காக்
க்ருங் தேப் மஹா நகான்
กรุงเทพมหานคร |
|
பேங்காக் |
|
|
|
தாய்லாந்தில் அமைவிடம் |
| அமைவு: 13°45′8″N 100°29′38″E / 13.75222, 100.49389 |
| நாடு |
தாய்லாந்து |
| தோற்றம் |
அயுத்தயா இராச்சியம் |
| தலைநகரம் |
ஏப்ரல் 21 1782 |
| அரசு |
| - வகை |
சிறப்பு நிர்வாகப் பகுதி |
| - ஆளுனர் |
அபிராக் கொசாயொத்தின் |
| பரப்பளவு |
| - நகரம் |
1,568.737 கிமீ² (605.7 சதுர மைல்) |
| - மாநகரம் |
7,761.50 கிமீ² (2,996.7 sq mi) |
| மக்கள் தொகை (2007) |
| - நகரம் |
5,714,481 |
| - அடர்த்தி |
4,051/கிமீ² (10,492/சதுர மைல்) |
| - மாநகரம் |
10,061,726 |
| - மாநகர அடர்த்தி |
1,296.36/கிமீ² (3,357.6/சதுர மைல்) |
| நேர வலயம் |
தாய்லாந்து நேர வலயம் (ஒ.ச.நே.+7) |
| இணையத்தளம்: http://www.bma.go.th |
பேங்காக் தாய்லாந்தின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். மக்கள் தொகை படி உலகில் 22ம் மிகப்பெரிய நகரமாகும்.
|