பங்கரா

பஞ்சாப்
பண்பாடு

பஞ்சாபி மொழி
இலக்கியம்
நடனம்
பங்கரா
நாடகம்
ஓவியம்
சினிமா
உணவு
உடை
கட்டிடக்கலை
சிற்பம்
விளையாட்டு
பாதுகாப்பு கலை

தொகு

பங்கரா (பஞ்சாபி: ਭੰਗੜਾ بھنگڑا; Bhangra; pə̀ŋgɽäː) என்பது பஞ்சாபி பண்பாட்டு பின்புலத்தில் தோற்றம் பெற்ற ஒரு ஆடல் வடிவத்தையும் அதனோடு இணைந்து இசைக்கப்படும் இசை வடிவத்தையும் குறிக்கின்றது.

பங்கரா பஞ்சாப் நிலப்பகுதியின் விவசாயிகளின் கொண்டாட்ட நாட்டார் ஆடல் இசை வடிவமாக தோற்றம் பெற்றது. பஞ்சாபி மக்கள் மேற்கு நாடுகளுக்கு இந்த வடிவத்தை எடுத்து சென்று, இன்று உலககெங்கும் விரும்பிக் கேட்கப்படும் ஆடப்படும் வடிவமாக இருக்கின்றது. அதன் பஞ்சாபி நாட்டார் வடிவ தோற்றத்தில் இருந்து இன்று பல புதிய நடைகளையும் மொழிகளையும் இணைத்து பங்கரா வளர்ந்து நிற்கின்றது.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது

Tom Tom GO 910 Herbalife Piosenki - Teksty Opisy GG Noni opisy na gg Zupy Wszystko do ślubu i wesela baseny Banki buty ślubne bielizna męska prezenty Depresja Rtv kick koparki Bułgaria wczasy Karaoke tani kredyt hipoteczny COOLsurf