த லோட் ஒவ் த ரிங்ஸ்

Title த லோட் ஒவ் த ரிங்ஸ்

மூன்று நூல்களில் அட்டைகள்
Author J. R. R. டொல்கெயின்
Country ஐக்கிய இராச்சியம்
Language ஆங்கிலம்
Genre(s) Fantasy நாவல்
Publisher எலன், உன்வின்
Released 1954 , 1955
Media type அச்சு (கடின, இலகு அட்டை)
Pages 1216 பக்கங்கள்
ISBN NA
Preceded by த ஓபிட்
கதாசிரியர் டொல்கெயின்
கதாசிரியர் டொல்கெயின்

த லோட் ஒவ் த ரிங்ஸ் (The Lord of the Rings) டொல்கெயின் (J. R. R. Tolkien) என்பவரால் எழுதப்பட்ட புகழ்பெற்ற ஆங்கில நாவல் ஆகும். இது பிற்காலத்தில் திரைப்படமாக எடுக்கப்பட்டு பல அக்கடமி விருதுகளிற்கு பரிந்துரை செய்யப்பட்டதுடன் பல அக்கடமி விருதுகளையும் தட்டிச்சென்றது. இந்தக்கதை மூன்று பாகங்களாக (The Fellowship of the Ring, The Two Towers மற்றும் The Return of the King) வெளியிடப்பட்டது. கதையின் வில்லனாக சொவ்ரான் என்பவனும் நாயகர்களாக வ்றோடோ ( Frodo Baggins), லெகொலாஸ் (Legolas), அரகான் (Aragon),கிம்லி (Gimli), ஸாம் மற்றும் இரண்டு ஹொபிட்டுகள் (பிப்பின், மெரி) போன்றவர்களும் உருவகப் படுத்தப்பட்டுள்ளனர்.

[தொகு] கதையில் உருவகப்படுத்தப்படும் இனங்கள்

[தொகு] இவற்றையும் காணவும்

[தொகு] வெளி இணைப்புகள்


த லோட் ஒவ் த ரிங்ஸ் கற்பனை உயிரினங்கள் ஏனைய மோதிரங்களை ஆளும் மாய மோதிரம்
ஹொபிட் | ஓர்க் | எல்வ் | மனிதர் | என்ட் | டோவ் | ட்றோல் | விசார்ட்


zadania z chemii pisanie prac Perfumeria Piosenki - Teksty tauryna Heineken Opener kurtyny ppoż Przemysłowe posadzki Pozycjonowanie wakacje nad morzem nocleg wrocław Pożyczki pozycjonowanie strony Bogaty student Kaloryfery kick koparki Bułgaria wczasy Karaoke tani kredyt hipoteczny COOLsurf